India Languages, asked by rachitdel7964, 11 months ago

மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது? அ) 1858ஆம் ஆண்டு சட்டம் ஆ) இந்திய கவுன்சில் சட்டம், 1909 இ) இந்திய அரசுச் சட்டம், 1919 ஈ) இந்திய அரசுச் சட்டம், 1935

Answers

Answered by Princejj969
1

Answer: மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம்:

ஈ) இந்திய அரசுச் சட்டம்,1935

# please mark this as brainliest my dear friend

Answered by anjalin
0

இந்திய அரசுச் சட்டம், 1935

  • 1935 ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளிவ‌ந்த இந்திய அரசுச் சட்ட‌ம் சட்ட மறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் ஒ‌ன்றாக கருத‌ப்படு‌கிறது.
  • இந்திய அரசுச் சட்ட‌‌த்‌தி‌ன் மு‌க்‌கிய அ‌ம்ச‌ங்க‌ள் மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டை ஆ‌ட்‌சி முறை  முத‌லியன ஆகு‌ம்.
  • இ‌ந்த ச‌ட்ட‌ம்  அகில இந்திய கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என வ‌லியுறு‌த்‌தியது.
  • அ‌ந்த வகை‌யி‌ல் அ‌கில இ‌ந்‌திய கூ‌ட்டமை‌ப்‌பி‌ல் 11 மாகாண‌ங்க‌ள், 6 தலைமை ஆணையரக மாகாணங்கள் மற்றும் கூ‌ட்டமை‌‌ப்புட‌ன் சேர ‌விரு‌ம்‌பிய அனை‌த்து ‌சி‌ற்றரசுக‌ள் இட‌ம் பெ‌ற்‌றிரு‌ந்தன.
  • இ‌ந்த ச‌ட்ட‌‌ம் மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்தது.
  • மாகாண‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வ‌ந்த இர‌ட்டை ஆ‌ட்‌சி முறையானது ம‌த்‌திய அர‌சி‌ற்கு‌‌ம் ‌வி‌ரிவா‌க்க‌ப்ப‌ட்டது.  
Similar questions