இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் __________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அ) 1860 ஆ) 1870 இ) 1880 ஈ) 1850
Answers
Answered by
0
Answer:
1850
Explanation:
Answered by
0
1860
நேர்முக வரி
- அரசிற்கு நேரடியாக செலுத்தக் கூடிய தனி நபரின் வருமானம் மற்றும் செல்வம் மீது விதிக்கப்படும் வரிக்கு நேர்முக வரி என்று பெயர்.
- (எ.கா) வருமான வரி, நிறுவன வரி மற்றும் சொத்து வரி முதலியன ஆகும்.
வருமான வரி
- இந்தியாவில் விதிக்கப்படுகிற மிக முக்கியமான நேர்முக வரியே வருமான வரி ஆகும்.
- வருமான வரி ஆனது ஒரு தனி நபரின் வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
- மேலும் வருமான வரியின் வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறக்கூடியது ஆகும்.
- 1860 ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1857 ஆம் ஆண்டு நடந்த விடுதலைப் போராட்டமான சிப்பாய் கலகத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய அரசு மூலம் விதிக்கப்பட்ட ஆணையே வரி விதிப்பு ஆகும்.
Similar questions
Biology,
5 months ago
Math,
10 months ago
India Languages,
10 months ago
Computer Science,
1 year ago