India Languages, asked by kbjoshi1480, 7 months ago

சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு __________ வரி விதிக்கப்படுகிறது. அ) வருமான வரி ஆ) சொத்து வரி இ) நிறுவன வரி ஈ) கலால் வர

Answers

Answered by anjalin
2

சொத்து வரி

நே‌ர்முக வ‌ரி

  • அர‌சி‌ற்கு நேரடியாக செலு‌த்த‌க் கூடிய த‌‌னி நப‌ரி‌ன் வருமான‌ம் ம‌ற்று‌ம் செ‌ல்வ‌ம் ‌மீது ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் வ‌ரி‌க்கு நே‌ர்முக வ‌ரி எ‌ன்று பெய‌ர்.
  • நே‌ர்முக வ‌ரி‌யி‌ன் சுமை‌யினை ம‌ற்றவரு‌க்கு மா‌ற்ற முடியாது.
  • (எ.கா) வருமான வ‌ரி, ‌நிறுவன வ‌ரி  ம‌ற்று‌ம் சொ‌த்து வ‌ரி அ‌ல்லது  செ‌ல்வ வ‌ரி முத‌லியன ஆகு‌ம்.  

சொத்து வரி (அ) செல்வ வரி

  • தனது சொத்தி‌ல் இரு‌ந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரி சொத்து வரி (அ) செல்வ வரி என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • சொ‌த்து வ‌ரி ஆனது  ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
  • இது த‌னி நப‌ர்க‌ள் ம‌ற்று‌ம் ‌நிறுவன‌‌ங்க‌ள் ‌‌மீது ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் வ‌ரி ஆகு‌ம்.
Answered by Anonymous
0

வருமான வரி என்பது உழைக்கும் தனி நபர்கள் சம்பாதித்த வருமானத்தில் விதிக்கப்படும் வரி. பெரும்பாலான அரசாங்கங்கள், தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள அனைத்து நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிதி வருவாய் மீது வரிகளை வசூல் செய்கிறது.

Similar questions