கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை? அ) பண்டங்களின் பற்றாக்குறை ஆ) அதிக வரி விகிதம் இ) கடத்தல் ஈ) மேற்கூறிய அனைத்தும
Answers
Answered by
0
மேற்கூறிய அனைத்தும்
கருப்பு பணத்திற்கான காரணங்கள்
பண்டங்கள் பற்றாக்குறை
- இயற்கை அல்லது செயற்கை முறையில் பண்டங்கள் பற்றாக்குறை ஏற்பட கருப்பு பணம் முக்கிய காரணமாக உள்ளது.
உரிமம் பெறும் முறை
- கருப்பு பணம் ஆனது கட்டுப்பாட்டு அனுமதி, ஒதுக்கீடு மற்றும் உரிமங்களின் அமைப்பு, பொருட்களின் குறைவான அளிப்பின் காரணமாக தவறான விநியோகத்துடன் தொடர்புடையதாக கருதப்படுவதன் விளைவாக உருவாகிறது.
தொழில் துறையின் பங்கு
- கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறை ஆகும்..
கடத்துதல்
- கடத்துதல் கருப்பு பணத்திற்கு ஒரு முக்கிய ஆதாரம் ஆகும்.
வரியின் அமைப்பு
- வரி விகிதம் அதிகமாக இருக்கும் போது, அதிக கருப்பு பணம் தோன்றுகிறது.
Answered by
0
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Physics,
5 months ago
Math,
10 months ago
Computer Science,
1 year ago
World Languages,
1 year ago