1864இல் துவங்கப்பட்ட முதல் பன்னாட்டு
உழைக்கும் ஆண்களின் சங்கம் ஆற்றிய
பங்கை விளக்குக
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
முதல் பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம்
- 1864 ஆம் ஆண்டு கார்ல் மார்க்சின் பொதுவுடைமை கொள்கையின் விளைவாக பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம் (International Working Men’s Association) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
- இந்த அமைப்பு ஆனது உழைக்கும் மக்களுக்காக ஒரு பன்னாட்டு கூட்டமைப்பு சங்கத்தினை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
- இந்த அமைப்பில் மிதவாதிகள், ஃபெர்னான்ட் லசால் மற்றும் பகுனின் முதலிய சோஷலிசவாதிகள் நுழையாமல் கார்ல் மார்க்ஸ் விழிப்புடன் செயல்பட்டார்.
- இவர் உழைக்கும் மக்களின் பன்னாட்டு அமைப்பினை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.
- ஆனால் அவரின் முயற்சி பலன் அளிக்காமல் பன்னாட்டு அமைப்பானது 1876 ஆம் ஆண்டு முழுவதுமாய் சரிந்தது.
Similar questions