மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன
சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற
முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.
Answers
Answered by
0
சென்னை மகாஜன சங்கம்
- 1852 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ல் சென்னை வாசிகள் சங்கம் என்ற அமைப்பு கஜுலா லட்சுமி நரசு என்ற பெரும் வணிகரின் உந்து சக்தியால் உருவாக்கப்பட்டது.
- இது சென்னையில் இருந்த நில உடைமை வணிக வர்க்கத்தினரால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
- லட்சுமி நரசுவின் மறைவிற்கு பிறகு 1881ல் இந்த அமைப்பு செயலற்று போனது.
- அதன் பிறகு ஒரு அரசமைப்பு சென்னைக்கு தேவைப்பட்டது.
- அதன் அடிப்படையில் 1884ல் சென்னை மகாஜன சங்கம் ஏற்படுத்தப்பட்டது.
- இதன் தொடக்க விழா 1884 ஆம் ஆண்டு மே 16ல் நடந்தது.
- அந்த தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள் G. சுப்ரமணியம், வீரராகவாச்சாரி , அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ் மற்றும் சேலம் ராமசாமி ஆகும்.
Similar questions