1853இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகையைக் குறித்து நீ அறிந்தது என்ன?
Answers
Answered by
2
Answer:
konsi lnguage hai ye hme nhi ati
Answered by
0
1853இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகை
- 1852 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ல் சென்னை வாசிகள் சங்கம் என்ற அமைப்பு கஜுலா லட்சுமிநரசு என்ற பெரும் வணிகரின் உந்து சக்தியால் உருவாக்கப்பட்டது.
- அதில் விவசாயிகள் ரயத்துவாரி மற்றும் ஜமீன்தாரி முறையால் கடும் பாதிப்புக்கு உள்ளானது சுட்டி காட்டப்பட்டது.
- ஜமீன்தார் மற்றும் கம்பெனியின் அதிகாரிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் அடுக்குமுறையினை நீக்க வேண்டும்.
- பண்டைய கிராம முறை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
- நீதித் துறைகள் குறை, சிக்கல் நிறைந்த, தாமதம் உள்ள ஓர் அமைப்பாக உள்ளதாக கூறப்பட்டது.
- இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவர் மெய்மோர் 1853ல் சென்னை வந்தார்.
- குண்டூர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம் முதலியன இடத்தினை பார்வையிட்டார்.
Similar questions