India Languages, asked by sashireddy1216, 11 months ago

. (19,3) என்ற புள்ளியை அடியாக கொண்ட குன்றானது செங்கோண முக்கோண வடிவில் உள்ளது. தரையுடன் குன்று ஏற்படுத்தும் சாய்வுகோணம் 45° எனில் குன்றின் அடி மற்றும் உச்சியை இணைக்கும் கோட்டின் சமன்பாட்டை காண்க.

Answers

Answered by steffiaspinno
2

குன்றின் அடி மற்றும் உச்சியை இணைக்கும் கோட்டின் சமன்பாடு x-y-16 = 0

விளக்கம்:

கோணம் \theta=45^{\circ}

m=\tan \theta

m=\tan 45^{\circ}

\left[\tan 45^{\circ}=1\right]

m=1

நேர்கோட்டின் சமன்பாடு

y=m x+c

புள்ளி = (19,3)

y=m x+c

3=1(19)+c

3-19=c

-16=C

c=-16

c ன் மதிப்பை பிரதியிட

y=m x+c

y=(1) x-16

y=x-16

x-y-16 = 0

குன்றின் அடி மற்றும் உச்சியை இணைக்கும் கோட்டின் சமன்பாடு x-y-16 = 0

Similar questions