India Languages, asked by satrox982, 9 months ago

சாய்வு கோணம் 30° மற்றும் y-3 வெட்டுதுண்டு -3 ஆகியவற்றை கொண்ட நேர்கோட்டின் சமன்பாட்டை காண்க

Answers

Answered by steffiaspinno
2

நேர்கோட்டின் சமன்பாடுx-\sqrt{3} y-3 \sqrt{3}=0

விளக்கம்:

\theta=30^{\circ}

y வெட்டுதுண்டு c = -3

y அச்சில் x = 0

நேர்கோட்டின் சமன்பாடு

y=m x+c

m=\tan \theta

m=\tan 30^{\circ}

\left[\tan 30^{\circ}=\frac{1}{\sqrt{3}}\right]

m=\frac{1}{\sqrt{3}}

y=m x+c

\Rightarrow y=\frac{1}{\sqrt{3}} x-3

y=\frac{x-3 \sqrt{3}}{\sqrt{3}}

\sqrt{3} y=x-3 \sqrt{3}

x-\sqrt{3} y-3 \sqrt{3}=0

நேர்கோட்டின் சமன்பாடுx-\sqrt{3} y-3 \sqrt{3}=0

Similar questions