India Languages, asked by anedxbbutt6681, 10 months ago

. கொடுக்கப்பட்ட இரு புள்ளிகள் வழி செல்லும் நேர்கோட்டின் சமன்பாட்டை காண்க.
(2,2/3) மற்றும் ((-1)/2,-2)

Answers

Answered by steffiaspinno
2

நேர்கோட்டின் சமன்பாடு 16 x-15 y-22 = 0

விளக்கம்:

\left(2, \frac{2}{3}\right), \left(\frac{-1}{2},-2\right)

\left(x_{1}, y_{1}\right) \Rightarrow\left(2, \frac{2}{3}\right)

\left(x_{2}, y_{2}\right) \Rightarrow\left(\frac{-1}{2},-2\right)

நேர்கோட்டின் சமன்பாடு

y-y_{1}=m\left(x-x_{1}\right)

m =\frac{y_{2}-y_{1}}{x_{2}-x_{1}}

=\frac{-2-\frac{2}{3}}{\frac{-1}{2}-2}

=\frac{\frac{-6-2}{3}}{\frac{-1-4}{2}}

-8 / 3 \times 2 /-5=\frac{16}{15}

m=\frac{16}{15}

y-y_{1}=m\left(x-x_{1}\right)

y-\frac{2}{3}=m(x-2)

y-\frac{2}{3}=\frac{16}{15}(x-2)

\frac{3 y-2}{3}=\frac{16 x-32}{15}

5(3 y-2)=16 x-32

15 y-10=16 x-32

16 x-15 y-32+10=0

16 x-15 y-22 = 0

நேர்கோட்டின் சமன்பாடு 16 x-15 y-22 = 0

Similar questions