. A(2,2),B(-2,-3), C(1,-3) மற்றும் D(X,Y) ஆகிய இனைகரத்தை அமைக்கும் எனில் X மற்றும் Y இன் மதிப்பை காண்க
Answers
Answered by
2
x ன் மதிப்பு = 5
y ன் மதிப்பு = 2
விளக்கம்:
A(2,2),B(-2,-3), C(1,-3), D(X,Y)
ABCD என்பது ஒரு இணைகரம்
எதிரெதிர் பக்கங்கள் இணை மற்றும் சாய்வுகோடுகளும் இணை.
மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இருசம கூறிடும்.
BDயின் மையபுள்ளி = AC யின் மையபுள்ளி
x = 5
y = 2
x ன் மதிப்பு = 5
y ன் மதிப்பு = 2
Attachments:
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Chemistry,
10 months ago
India Languages,
10 months ago
Political Science,
1 year ago
Physics,
1 year ago
Math,
1 year ago