India Languages, asked by rukmani1911, 4 months ago

கோவிட் 19 பற்றி கையாளும் விதம், முன்னெச்சரிக்கை குறித்து கட்டுரை எழுதுக .

pls help me friends . no irrelevant answers will be reported . ​

Answers

Answered by Pallakavya
0

Explanation:

கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும்.

காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்.

வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.

Answered by deekshith123466
0

Answer:

Rukmani நானும் தமிழ் தான்

Similar questions