கூற்று: 1905 அக்டோபர் 16 துக்கநாளாக
அனுசரிக்கப்பட்டது.
காரணம்: மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி
இரண்டு மாகாணங்களாகப்
பிரிக்கப்பட்டது.
(அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answers
Answered by
0
Answer:
only translate दावा: 1905 अक्टूबर 16 शोक
मनाया।
कारण: उसी दिन बांग्लादेश
दो प्रांतों में
पृथक।
(ए) दावा और कारण सही है। कारण
दावा बताता है।
(ख) दावा और कारण सही है। लेकिन
कारण दावे की व्याख्या नहीं करता है।
(ग) दावा सही है। कारण गलत है।
(घ) दावा गलत है। वजह सही है।
Answered by
1
சரியா தவறா
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு என்பவரால் வங்க பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- இதன்படி வங்காளம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
- இந்த வங்கப் பிரிவினை ஆனது ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணம் ஆகும்.
- இந்த பிரிவினைக்கு அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் குவிந்தன.
- இதில் மாணவர்களின் பங்கு அதிகம்.
- ஆனால் மாணவர்களை பயமுறுத்த ஆங்கில அரசு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவித் தொகை மற்றும் மானியம் ஆகியவை நிறுத்தப்படும் என அறிவித்தது.
- இதற்கு தேசிய கல்வி நிறுவனம், பள்ளிகளை நிறுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம் என தேசியவாதிகள் நினைத்தனர்.
- அதிகார பூர்வமாக வங்காளம் இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட 1905 அக்டோபர் 16 நாளை துக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.
Similar questions