History, asked by Koolkhushi8236, 9 months ago

கூற்று: தாதாபாய் நௌரோஜி இந்திய தேசிய
காங்கிரஸின் தலைவராக மூன்று முறை
தேர்வு செய்யப்பட்டார்.
காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய
விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின்
கட்டுப்பாட்டிலிருந்தது .
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

Answers

Answered by steffiaspinno
2

‌‌ச‌ரியா தவறா

கூற்று, காரணம் இரண்டும் சரி.

காரணம்  கூற்றை விளக்குகிறது.

  • இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் தாதாபாய் நௌரோஜி ஆகு‌ம்.
  • இவ‌ர் இந்தியாவின் குரல், ரா‌ஸ்‌த் கோ‌ப்தா‌ர் ஆ‌கிய ப‌த்‌தி‌ரி‌க்கைகளை ‌நிறு‌வி அத‌ன் ஆ‌சி‌ரியராக ‌திக‌ழ்‌ந்தா‌ர்.
  • 1870‌ல் ப‌ம்பா‌ய் மாநகரா‌ட்‌சி‌க் கழக‌த்‌தி‌ற்கு‌ம் நகர சபை‌க்கு‌ம் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
  • இவ‌ர் இல‌ண்‌ட‌‌னி‌ல் 1865 ஆ‌ம் ஆ‌ண்டு இ‌ந்‌திய ச‌ங்க‌ம் எ‌ன்ற அமை‌ப்‌பினையு‌ம் 1866 ஆ‌ம் ஆ‌ண்டு கிழக்கிந்தியக் கழகம் எ‌ன்ற அமை‌ப்‌பினையு‌ம்  உருவா‌க்‌கினா‌ர்.
  • இவ‌ரி‌ன் மு‌க்‌கிய ‌விடுதலை போரா‌ட்ட ப‌ங்காக அமை‌ந்தது 1901 ஆ‌ம் ஆ‌‌ண்டு இவ‌ர் எழு‌திய வறுமையு‌ம் ‌பி‌ரி‌ட்டனு‌க்கு ஒ‌வ்வாத இ‌ந்‌திய ஆ‌ட்‌சியு‌ம் எ‌ன்ற பு‌த்தக‌ம் ஆகு‌ம்.
  • இவ‌ர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
  • 1905 ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.
Similar questions