மஞ்சு வம்சத்தின் காலம் ஆண்டு வரை
நீடித்தது.
(அ) 1908 (ஆ) 1911 (இ) 1912 (ஈ) 1916
Answers
Answered by
0
Answer:
1908.......,or 1911....,or 1912.....,1916....
Answered by
0
1912
- 1912 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பின் போது நான்கிங் நகரை தலைநகராக கொண்ட ஒரு குடியரசு பிறந்து விட்டதாக புரட்சியில் ஈடுபட்டிருந்த மாகாணங்கள் கூறின.
- இந்த கலகச் செய்தியினை அறிந்த சன் யாட்-சென் ஷாங்காய் நகரை வந்தடைந்தார்.
- சீன குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராக சன் யாட்-சென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- புதிய பேரரசரின் பிரதிநிதி சன் யாட்-சென் மஞ்சுக்களின் ஆட்சியின் அமைச்சராக பதவி வகித்த யுவான் ஷிகாயை புரட்சியை அடக்கச் சொன்னார்.
- ஆனால் யுவான் ஷிகாய் பேரரசரை பதவி துறக்க வலியுறுத்தினார்.
- 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ல் மஞ்சு வஞ்சத்தின் (கிங் அரசு) ஆட்சி முடிவிற்கு வந்தது.
Similar questions