கீழ் பொருத்தப்பட்டிருப்பவையில் சரியான
இணைகள் எது?
(1) ஜெனரல் டி கால் - பிரான்ஸ்
(2) ஹேல் செலாஸி - எத்தியோப்பியா
(3) ஜெனரல் படோக்லியோ - ஜப்பான்
(4) அட்மிரல் யாம்மோடோ - இத்தாலி
(அ) (1) மற்றும் (2) (ஆ) (2) மற்றும் (3)
(இ) (3) மற்றும் (4) (ஈ) அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
yes......history.....is....a.....good....subject.......
Answered by
0
சரியான இணை
(1) மற்றும் (2)
ஹேல் செலாஸி - எத்தியோப்பியா
- 1935 ஆம் ஆண்டு இத்தாலி எத்தியோப்பியா நாட்டின் மீது படையெடுத்தது.
- இது குறித்து எத்தியோப்பியா பேரரசர் ஹேல் செலாஸி பன்னாட்டு சங்கத்தில் முறையிட்டார்.
- ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.
ஜெனரல் டி கால் - பிரான்ஸ்
- டங்கிர்க்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வீரர்கள் பிரெஞ்சு அரசை நடத்திக் கொண்டிருந்த இராணுவ ஜெனரல் டி காலின் தலைமையிலான சுதந்திர பிரெஞ்சுப் படையின் கருவாக செயல்பட்டார்கள்
அட்மிரல் யாம்மோடோ - ஜப்பான்
- ஜப்பான் நாடு அதன் கப்பற் படைத் தலைவராக இருந்த யாமமோடோ தலைமையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகள் மீது படையெடுத்துச் சென்றது.
ஜெனரல் படோக்லியோ - இத்தாலி
- இத்தாலியின் இராணுவ ஜெனரல் படோக்லியோ ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago