Social Sciences, asked by luvagarwal8910, 11 months ago

1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட________
உடன்படிக்கையின்படி அல்பேனியா
எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.

Answers

Answered by swamsel50
0

Answer:

By the TREATY OF BUCHAREST Albania became an independent country.

Answered by anjalin
0

விடை லண்டன்

  • துருக்கிய பேரரசின் அரசியல் பொருளாதார சூழல் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் மிகவும் உறுதியற்ற போனது
  • இதனை  சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கிரீசும் அதனை சுற்றியுள்ள மற்ற நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக துருக்கியின் அரசியல் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறினர்.
  • மாசிடோனியா என்னும் நாட்டில் பல்வேறு இடங்கள் சார்ந்த மக்கள் அங்கே வாழ்ந்தனர். எனவே மாசிடோனியா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்கேரியா சேர்பியா மாண்ட் நீக்ரோ போன்ற நாடுகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றன
  • இதனால் 1912ஆம் ஆண்டு மார்ச் மாதம் திங்களன்று அவை பால்கன் கழகம் என்னும் ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த கழகம் துருக்கிய நாட்டவர்களை தாக்கி தோற்கடித்தனர்.இந்த போர் நடைபெற்ற காலம் 1913 ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை.  
  • தொடர்ந்து இந்த பகுதிகளை கைப்பற்றி கொள்வதில் மேலும் பல போட்டிகள் நடைபெற்றன. 1914 ஆம் ஆண்டு மே மாதம் திங்கள் அன்று கையெழுத்து செய்யப்பட்ட லண்டன் உடன்படிக்கையின்படி அல்போனியா என்னும் ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது.
Similar questions