1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது
இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு
எழுதுக.
Answers
Answered by
0
Answer:
sorry mate I dont understand the language soory mate
Answered by
0
1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாடு
- 1875 ஆம் ஆண்டு ஆரிய சமாஜம் (இந்து மகா சபை) நிறுவப்பட்டது.
- இதன் மூலம் அரசியலில் இந்து மக்களுக்கான குரல் ஒலிக்கப்பட்டது.
- இந்து மகா சபையின் ஆறாவது மாநாடு 1923 ஆம் ஆண்டு வாரணாசியில் நடந்தது.
- இந்த மாநாட்டில் 968 பேர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த மாநாட்டிற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 56.7 % பேர் ஐக்கிய மாகாணத்தினை சார்ந்தவர்கள் ஆகும்.
- ஐக்கிய மாகாணம், பஞ்சாப், டெல்லி மற்றும் பீகார் முதலியன 86.8 % பிரதிநிதிகளை அனுப்பி வைத்தன.
- 6.6 % பிரிதிநிதிகளை மட்டும் மதராஸ், பம்பாய் மற்றும் வங்காளம் ஆகிய மூன்றும் அனுப்பி வைத்தன.
Similar questions