ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன்
வைத்த கோரிக்கைகள் என்ன?
Answers
Answered by
0
Answer:
what I can't understand ur language
Answered by
1
ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன் வைத்த கோரிக்கைகள்
- 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சிம்லா நகரில் ஆகாகான் தலைமையின் கீழ் முஸ்லிம் பிரபுக்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூகத்தின் உயர்பிரிவினர் உட்பட 35 பங்கேற்பாளர்கள் ஒன்று கூடினர்.
- இவர்கள் அரசப் பிரதிநிதியான மிண்டோ பிரபுவிடம் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
- அதில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் சதவீதத்தை உயர்த்துதல், உயர்நீதி மன்றங்களில் முஸ்லிம் நீதிபதிகளின் நியமனம் செய்தல் மற்றும் அரச பிரதிநிதியின் ஆலோசனைக் குழுவில் முஸ்லிம் மக்களை உறுப்பினர் ஆக்குதல் முதலியன ஆகும்.
- ஆனால் அரசபிரதிநிதி இந்த கோரிக்கை ஏற்க மறுத்தார்.
- எனினும் இது அகில இந்திய முஸ்லிம் லீக் தோன்றக் காரணமாக அமைந்தது.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Physics,
11 months ago
History,
11 months ago
Physics,
1 year ago