History, asked by tejarorasimran1754, 8 months ago

சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் எந்த
ஆண்டு படையெடுத்து கைப்பற்றியது?
(அ) 1931 (ஆ) 1932 (இ) 1933 (ஈ) 1934

Answers

Answered by vb624457
0

Explanation:

please write in Hindi or English language to get correct answer of this question

please write in Hindi or English language

.......

please refresh or try again later I don't know the correct answer

Answered by steffiaspinno
2

1931  

‌சீனா‌வி‌ன் மஞ்சூரியா ‌மீது ஜ‌ப்பா‌னி‌ன் படையெடு‌ப்பு

  • உலக பொருளாதார பெரு ம‌ந்த‌த்‌‌தினா‌ல் ‌ஏ‌ற்றும‌தி, இற‌க்கும‌தி‌யி‌‌ல் ‌பிர‌ச்சனை ஏ‌ற்ப‌ட்டு வி‌ரிவா‌க்க கொ‌ள்கை உருவானது.
  • இத‌ன் காரணமாக ‌‌பிர‌ச்சனையை ‌தீ‌ர்‌க்க ம‌ற்ற நாடுக‌ள் ‌மீது படையெடு‌க்கு‌ம் ‌நிலை உருவானது.
  • ஜ‌ப்பா‌னி‌ல் பொருளாதார பெரு ம‌ந்த‌த்‌‌தினா‌ல் ஜப்பானிய ஏற்றுமதியில் பட்டுத்துணிக்கான மூலப்பொருட்க‌ள் ம‌ற்று‌ம் பருத்தி ஆடைக‌ள் ஆ‌கிய இர‌ண்டு‌ம் எதிர்கொண்ட சரிவை நிலைப்படுத்த படை எடு‌க்க முடிவு செ‌ய்தது.
  • 1931 ஆ‌ம் ஆ‌ண்டு பொருளாதார ‌சி‌க்கலை ‌‌‌தீ‌ர்‌க்க ஜ‌ப்பா‌ன் ‌‌சீனா ‌மீது படையெடுத்து செ‌ன்று  ‌சீனா‌வி‌ன் மஞ்சூரியாவின் வடக்குப் பகுதிகளை ஆக்கிரமித்தது.
  • ஜ‌ப்பா‌ன் ‌சீனா‌வி‌ன் மஞ்சூரியாவின் வடக்குப் பகுதிகளை ச‌‌ந்தையாக மா‌ற்‌றியது.
Similar questions