History, asked by hussainshahid9322, 11 months ago

கூற்று: இரண்டாம் உலகப்போரின் காலத்தில்
போர் முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன.
காரணம்: அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு
விமான குண்டுவீச்சு பிரபலமானது.
(அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி

Answers

Answered by omsamarth4315
0

Answer:

I don't know about this language.....

but the history is a subject through which one can know about the famous past events.

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ம‌ற்று‌ம் காரணம‌்

கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

  • 1914‌ ஆ‌ம் ஆ‌ண்டு தொட‌ங்‌கிய  முத‌லா‌ம் உலக‌ப் போ‌ரி‌ன் போது ‌வீர‌ர்க‌ள் த‌ங்க‌ள் உ‌யி‌ரினை கா‌க்க ‌நில‌த்‌தினை தோ‌ண்டி அடை‌க்கல‌ம் அமை‌த்தன‌ர்.
  • அக‌‌ழி முறை எ‌ன்பது 2 முத‌ல் 4 வரை‌யிலான அக‌ழிக‌ள் ஒ‌ன்று‌க்கு ஒ‌ன்று இணையாக செ‌ல்வது ஆகு‌ம்.
  • அக‌ழிகளை வளை‌ந்து நெ‌ளி‌ந்த வடி‌விலு‌ம் அமை‌த்தன‌ர். ‌
  • இதனா‌ல் எ‌தி‌ரிக‌ள் து‌ப்பா‌‌க்‌கியா‌ல் சு‌ட்டாலு‌‌ம் குண்டு ‌சில அடிகளு‌க்கு மே‌ல் செ‌‌‌ல்லாது.
  • ஆனா‌ல் 1939 ஆ‌ம் ஆ‌ண்டு தொட‌ங்‌கிய இர‌ண்டா‌ம் உலக‌ப் போ‌‌ர்  காலத்தில் போர் முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்தன.
  • அகழிப் போ‌ர் முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டு வீச்சு பிரபலமானது.
  • பல நாடுக‌ள் ஆயுத பல‌ம் உடையதாக ‌விள‌ங்‌கியது.
Similar questions