குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்
அறிமுகப்படுத்திய கடன்-குத்தகை முறை
வகையில் உதவிபுரிந்தது.
(அ) பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடிக்
கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல்
வீரர்களை அனுப்புதல்
(ஆ) யூதர்களை ஹிட்லரின் படைகள்
கட்டவிழ்த்துவிட்ட கொலைவெறித்
தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்
(இ) தோழமை நாடுகளின் வளங்களைப்
பெருக்கி, அவர்களுக்குத் தேவையான
ஆயுதங்களையும், வெடிபொருட்களையும்
வழங்குதல்
(ஈ) இரண்டாம் உலகப்போரில்
காயமடைந்தோருக்கு மருத்துவ வசதிகளை
ஏற்படுத்துதல்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.
Answered by
1
பாசிச சக்திகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு கூடுதல் வீரர்களை அனுப்புதல் .
- 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி ஹவாய் தீவில் அமைந்து உள்ள அமெரிக்க கப்பற்படைத் தளமான பேர்ல் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்தது.
- இதனால் கோபம் கொண்ட அமெரிக்கா போரில் களம் இறங்கியது. பிரிட்டனும், சீனாவும் அமெரிக்க ஐக்கிய நாட்டோடு கைகோர்த்தன.
- அது போலவே ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளும் இணைந்தது.
- அமெரிக்க குடியரசுத் தலைவரான ரூஸ்வெல்ட் கடன்- குத்தகை முறையின் கீழ் பாசிசத்தை எதிர்க்கும் நாடுகளுக்கு உதவுவதாக உத்திரவாதம் அளித்தார்.
Similar questions
Geography,
5 months ago
Accountancy,
5 months ago
Political Science,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago