ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடவைச்
சந்தித்தது என்னுமிடத்தில் ஆகும்.
(அ) போட்ஸ்டாம் (ஆ) எல் அலாமின்
(இ) ஸ்டாலின்கிராட் (ஈ) மிட்வே
Answers
Answered by
42
Answer:
ask in a common language.....dude
Answered by
1
ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடவைச் சந்தித்தது என்னுமிடத்தில் ஆகும். ஸ்டாலின் கிராட் .
- டிராக்டர் வகை இழுவை எந்திரம், ஆயுதத்தினை தயாரிக்கும் மிகப் பெரிய தொழில் நகரமாக ஸ்டாலின்கிராட் விளங்கியது.
- இதனை ஆக்கிரமிக்க ஹிட்லர் அதிக அக்கறை கொண்டார்.
- எண்ணெய் வளம் மிக்க காகசஸ் நகரின் மீது ஹிட்லர் எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற விழைவோடு இருந்தார்.
- ஜோசப் ஸ்டாலின் அவர்களின் பெயரில் அமைந்த ஸ்டாலின் கிராட் நகரை கைப்பற்றினால் தனக்கு மிகப் பெரிய பெருமை கிடைக்கும் என ஹிட்லர் எண்ணினார்.
- ஆனால் நீண்ட நாட்களுக்கு ஹிட்லரால் ஸ்டாலின் கிராட் நகரை தன் இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாமல் போனது.
- ஜெர்மானியப் படைகள் முதல் பின்னடவை ஸ்டாலின் கிராட் நகரில் சந்தித்தது.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago