Social Sciences, asked by tisu3099, 9 months ago

1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் _____
ஆவார்.

Answers

Answered by ashwariya643
0

Answer:

please write in hindi or English

Answered by anjalin
1

விடை  சேம்பர்லின்  

  • 1939ஆம் ஆண்டில் ஜெர்மனி சோவியத் யூனியன் போன்ற நாடுகள் ஒருவர் மீது ஒருவர் படை எடுப்பது இல்லை என ஒப்பந்தம் செய்து கொண்டன.
  • இந்த தேச நாடுகளின் செயலற்ற தன்மை மற்றும் போர் படைகளை பெருக்கிக் கொள்வதில் அவர்கள் காட்டிய தயக்கம் போன்றவையே இரண்டாம் உலகப் போருக்கு அடித்தளமாக இருந்தன.
  • ஹிட்லர் மியூனிக் உடன்படிக்கையில் வேறு எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்து அவர்களை தாக்கப் போவது இல்லை என உறுதி அளித்திருக்கிறார் ஆனால்  அவை உடனடியாக மீறப்பட்டது.
  • 1939ஆம் ஆண்டில் செக்கோஸ்லோவாக்கியா வின் மீது ஹிட்லர் படையெடுத்தார் அடுத்ததாக போலந்து நாடு தாக்கப்பட்டது.
  • இதன்மூலம் பிரிட்டன் நாடும் பிரான்ஸ் நாடும் ஜெர்மனிக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்தனர்.
  • 1940-ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டின் பிரதமர் சேம்பர்லின் பதவி விலகினார் அவரே பின்னர் வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர் பிரதமரானார்
Similar questions