Social Sciences, asked by agarwalpurvi9801, 10 months ago

எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய
சாசனம் கையெழுத்தானது?
அ) ஜுன் 26, 1942
ஆ) ஜுன் 26, 1945
இ) ஜனவரி 1, 1942
ஈ) ஜனவரி 1, 1945

Answers

Answered by Harsh4855
1

Answer:

sorry unable to understand your question

Answered by anjalin
1

விடை ஜுன் 26, 1945.  

  • 1949 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை நிறுவுவதற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளும் மற்றும் பிரிட்டனும் அட்லாண்டிக் சாசனத்தில் வெளியிட்டனர்.
  • இந்த சாசனத்தில் நாஜிகளின் கொடுங்கோன்மை ஒழிக்கப்படும் எனவும் அதற்குப் பின்னர் அனைத்து தேசங்களும் அமைதி பெறும் எனவும் அதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் தங்களது வாழ்க்கையை அச்சமில்லாமல் அனைத்து தேவைகளும் பூர்த்தி ஆகி சுதந்திரமான வாழ்க்கையை வாழலாம் என உரைக்க பட்டிருந்தது.
  • 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி அன்று அச்சு நாடுகளுக்கு எதிராக போர் செய்து வந்த 26 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டனர்.
  • இதன் பின்னர் 51 நாடுகள் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபை தனது சாசனத்தில் கையெழுத்திட்டனர்.
Similar questions