History, asked by saransaranya396, 1 month ago

1946 ஆண்டு ஏற்பட்ட எழுச்சி?​

Answers

Answered by Anushkamini02
0

Answer:

They assist in the food digestion process.

They help with the processing of cheese, bread and curd in the food sector.

For industrial purposes, such as the manufacture of alcohol, citric acid, vinegar, and so on.

They can also be used for antibiotic development.

In farming also microbes helps.

More items...

Answered by lahariparamesh92
1

Answer:

இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்தியாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கில அரசின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நிகழ்ந்த கலகங்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள் முதலிய பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் ஒரு பரந்துபட்ட வரலாறு‍ ஆகும். இவ்வியக்கம் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஆங்கில அரசை விலக்குவது மற்றும் அங்கெல்லாம் சுதந்திர அரசை ஏற்படுத்தி சுய ஆட்சியை நிர்மாணிப்பது முதலிய பல்வேறு நோக்கங்களுக்காக எடுத்து செல்லப்பட்ட இயக்கம் ஆகும். இந்த இயக்கங்களின் ஆரம்பகட்ட எதிர்ப்புகள் 16 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் போர்த்துக்கீசிய காலனிய விரிவாக்கத்தின் துவக்கத்திலும், 1700-களின் மத்திய காலம் மற்றும் இறுதிக் காலங்களில் வங்காளத்தில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியாலும் செய்யப்பட்ட காலத்திலேயே காணப்படுகின்றன. முதல் அமைப்பு ரீதியான போராட்ட இயக்கம் வங்காளத்தில் நிறுவப்பட்டது. ஆனால் பின்னாளில் இது அரசியல் களத்தில் புதிதாக நிறுவப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மைய நீரோட்ட இயக்கமாக வடிவமெடுத்தது. இதிலிருந்து இந்திய சோசலிச காங்கிரசும் நிறுவ வழிகோலியது.

I think it is correct ...!!!

Similar questions