Economy, asked by Happyoo6157, 8 months ago

ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு
அ) 1965
ஆ) 1967
இ) 1972
ஈ) 1997

Answers

Answered by sanju2363
0

Answer:

option d is ur answer

Explanation:

i hope it's correct answer nanba

Answered by steffiaspinno
0

1967

ஆ‌சியா‌ன் அமை‌ப்பு (தெ‌ன்‌கிழ‌க்கு ஆ‌சிய நாடுக‌ள் கூ‌ட்டமை‌ப்பு)

  • 1967 ஆ‌ம் ‌ஆ‌ண்டு ஆ‌க‌ஸ்‌ட் மாத‌ம் 8‌‌ம் தே‌தி ஜஹா‌ர்‌த்தா‌வி‌ல் ஆ‌சியா‌ன் அமை‌ப்பு ஆனது இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுக‌ளி‌ன் முய‌ற்‌சி‌யினா‌‌ல் துவ‌ங்க‌ப்‌ப‌ட்டது.
  • ‌ஆ‌‌சியா‌ன் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் ஜஹா‌ர்‌த்தா‌ ஆகு‌ம்.
  • புரூனை, வியட்நாம், லாவோஸ், மியான்மார் மற்றும் கம்போடியா ஆகிய ஐந்து நாடுக‌ள் உ‌று‌ப்‌பின‌ர்‌களாக சே‌ர்‌ந்தன.
  • சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, நியூசிலாந்து மற்று‌ம் ஆ‌ஸ்‌திரே‌லியா ஆ‌‌கிய ஆறு நாடுக‌ள் ‌விவாத‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ள்ளும் நாடுகளாக சே‌ர்‌ந்து உ‌ள்ளன.
  • ஆ‌சியா‌ன் அமை‌ப்‌பி‌ன் அ‌திகார பூ‌ர்வ அவை‌யி‌‌ன் கூட்டங்கள் மூ‌ன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.
Similar questions