வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு
ஒன்று சேர்க்கப்பட்டது?
அ) 1975 ஆ) 1976
இ) 1973 ஈ) 1974
Answers
Answered by
0
Answer:
1976
.ok mark me brainlist
Answered by
0
விடை 1976.
- 1975 ஆம் ஆண்டு துவக்கத்தில் அதன் முக்கிய கட்டத்தை தாண்டியது தெற்கு வியட்நாமின் தேசிய விடுதலை முன்னணியும் வடக்கு வியட்நாம் இராணுவமும் அதன் எல்லைகளை கடந்து அமெரிக்க ஆதரவு பெற்ற தென் பகுதியின் வியட்நாமின் படைகளை நாசம் செய்தனர்.
- தென் வியட்நாமை விட்டு மொத்த அமெரிக்க படைகளும் 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதி வெளியேறினார்கள்.
- இதனால் தென் வியட்நாமில் உள்ள சைகோன் என்னும் நகரம் விடுதலை பெற்றது.
- 1976ஆம் ஆண்டில் தெற்கு வியட்நாமும் வடக்கு வியட்நாம் ஒன்றாக இணைத்துஒரே நாடாக இணைக்கப்பட்டது.
- மக்களின் முன் பெரும் தலைவராக முன்னெடுத்தவர் ஹோ சி மின் இவரது நினைவாக சைகோன் நகரம் ஹோ சி மின்நகரம் என மாற்றியமைக்கப்பட்டது.
- இவ்வாறு நடைபெற்ற நிகழ்ச்சி வியட்நாமை சுதந்திர நாடாக மாற்றியது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
English,
11 months ago
Social Sciences,
11 months ago
Physics,
1 year ago