நவீன சீனாவின் தந்தை என்று
அழைக்கப்படுபவர் _______ ஆவார்.
Answers
Answered by
2
Answer:
sorry unable to understand your questions
Answered by
3
விடை டாக்டர் சான்யாட் சென்
- டாக்டர் சன் யாட் சென் இவரது காலம் 1860.
- ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.இவர் நவீன சீனாவின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார்.
- ஒ ரு கிறிஸ்தவ பள்ளியில் கல்வி கற்றதோடு கிறிஸ்துவராக மாறினார் மேலும் மருத்துவ பயிற்சியை ஹாங்காங் நகரில் பெற்றார்.
- அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்ததால் 1895ஆம் ஆண்டு மஞ்சுகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார் ஆனால் அந்த எழுச்சியில் தோல்வியடைந்தார்.
- அதனால் 16 ஆண்டுகளுக்கு அவர் நாடு துறந்து வாழ்ந்தார் இந்த பதினாறு ஆண்டுகளை சீனாவை விட்டு வெளியே சென்று கல்வி பயிலும் மாணவர்களையும் அயல்நாட்டு மாணவர்களிடமும் பேசி சிந்தனைகளை வளர்ப்பதிலும் கழித்தார்.
- பின்பு டோக்கியோவில் 1905ஆம் ஆண்டு ஒரு கட்சியை தொடங்கினார் அந்தக் கட்சி 1912 ஆம் ஆண்டு கோமிங்டாங் என்னும் மக்கள் கட்சியாக உருவெடுத்தது இந்த கட்சி ஜனநாயகம் மக்களின் வாழ்க்கை முறை தேசியம் ஆகிய மூன்றையும் இணைத்து
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
11 months ago
English,
11 months ago
Physics,
1 year ago