Social Sciences, asked by Rojalin8928, 11 months ago

அரேபியக் கூட்டமைப்பு எவ்விடத்தில்
ஏற்படுத்தப்பட்டது.?
அ)கெய்ரோ ஆ) ஜோர்டான்
இ) லெபனான் ஈ)சிரியா

Answers

Answered by brainlystargirl
2

என்பவர் நிலத்தில் உழுது விவசாயம் அல்லது வேளாண்மை செய்பவர்கள். பண்டைத் தமிழகத்தில் "உழவர்" என்ற சிறப்புப்பெயர் மிகவும் உயர்ந்தவர் பெறும் பட்டமாக மதிக்கப்பட்டது.[1] சுழன்றும் ஏர் பின்னது உலகு என உழவுத்தொழில் பாராட்டப்பட்டது. ஆயினும் நிலக்கிழார்களின் ஆதிக்கத்தின் கீழ் கடந்த சில நூற்றாண்டுகள் அவர்களது நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனிலிருந்து மீட்க பல உழவர் இயக்கங்கள் உலகெங்கும் தோன்றின. உழுகின்ற உழவருக்கு இடைத்தரகர்கள் மூலம் சரியான

Explaination

விலை கிடைக்காதிருந்ததை தவிர்க்க தமிழக அரசு உழவர் சந்தை என்ற நேரடி சந்தை முறையினை அறிமுகப்படுத்தியது. தவிர வருமான வரி விலக்கு, உர மானியம், உழவர் காப்பீடு என்பன மூலம் அவர்களுக்கு பொருளியல் ஆதரவு அளிக்கப்படுகிறது.

Answered by anjalin
0

விடை கெய்ரோ

அரேபிய கூட்டமைப்பு மாநாடு மற்றும் அரேபிய தேசியவாதம்

  • சிரியா நாட்டிலும் ஈராக் நாட்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேசிய உணர்வு மலரத் தொடங்கியது.
  • அதன் விளைவாக எகிப்து நாட்டிலும் தேசிய உணர்வு சுடர் விட்டு எரிந்தது .
  • 1945-ம் ஆண்டு மார்ச் மாதம் கெய்ரோவில் அரேபிய கூட்டமைப்பு உருவானது.
  • இந்த கூட்டமைப்பை ஒன்று சேர்ந்து உருவாக்கிய நாடுகள்  
  1. லெபனான்  
  2. சிரியா  
  3. ஈராக்  
  4. ஏமன்  
  5. சவுதி அரேபியா  
  6. ஜோர்டான்  
  • பிரிட்டிஷ் நாட்டின் நல்ல யோசனைகளை ஐநா சபையின் அனைத்து வல்லரசு நாடுகளும் ஆதரித்ததால் அவருக்கு வயது 47 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி பாலஸ்தீனை யூத நாடு மற்றும் அரேபிய நாடுகள் என இரண்டு நாடுகளாக தெரிகிறது .
Similar questions