Social Sciences, asked by bhaveshjakhar2977, 9 months ago

அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய
அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம்_______
ஆகும்.

Answers

Answered by Harsh4855
0

Answer:

sorry unable to understand your answer

Answered by anjalin
0

விடை சென்டோ / பாக்தாத் ஒப்பந்தம்

  • சென்டோ அல்லது பாக்தாத் ஒப்பந்தம் 1955 ஆம் ஆண்டில் துருக்கி பிரிட்டன் ஈராக் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியதே பாக்தாத் ஒப்பந்தமாகும்
  • பிறகு 1958ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டனர்  
  • அதன்பிறகு இந்த உடன்படிக்கை மத்திய உடன்படிக்கை அமைப்பு என மாற்றப்பட்டுள்ளது  
  • இந்த ஒப்பந்தம் அமைதியையும் பாதுகாப்பையும் விரும்புகிறது  
  • மேலும் அனைத்து அரபு நாடுகளுக்கும் திறந்தே இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
  • பிறகு 1989 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் கலைக்கப்பட்டது  
  • அமைதி காலங்களிலும் இருதரப்பினருக்கும் ஏற்படுத்திய ராணுவ கூட்டணிகள் அதிகமான செலவினங்கள் ஏற்பட்டுள்ளது இந்த பேரழிவை ஓவியத்திற்கு உணர்த்துவதற்கு ஜப்பான் மீது அமெரிக்கா நாடு அணுகுண்டை வீசியது .
Similar questions