Social Sciences, asked by snehasidharth4311, 9 months ago

1918இல் ________
பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை
அறியும் அமைப்பு நிறுவப்பட்டது.

Answers

Answered by abhilashbhoi16
2

Explanation:

hindi mein yaa plz eng mein puccho yaar

Answered by anjalin
0

விடை பீகிங்

  • மார்க்கஸ் லெனின் போன்றவர்களின் ரஷ்ய புரட்சி மற்றும் சீன பழமைவாதிகளின் வீழ்ச்சியின் கன்பியூசியஸ் சிந்தனைகள் போன்றவைகள் வலுப்பெற்று காணப்பட்டன  
  • 1918 ஆம் ஆண்டில் பீகிங் பல்கலைக்கழகத்தில் மார்க்சியத்தின் கற்கும் விதமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது  
  • இந்த அமைப்பு நடத்தப்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டவரும் ஒருவராக மாசேதுங் இருந்தார்.
  • ரஷ்ய நாட்டவர்கள் சீன நாட்டிற்கு மைக்கில் கோட்டினை அனுப்பிவைத்தனர்.
  • அவர் கோமிங்டாங்கை மேலும் சீர்படுத்தி அந்த கட்சியை பிரபலமாக கட்சியாக மாற்றி புரட்சி படைகளை உருவாக்கவும் உதவி செய்தார்
  • வம்போவா என்னும் ராணுவ மையம் கனான் நகரில் அமைக்கப்பட்டது அதன் ரஷ்ய அதிகாரிகள் பயிற்சியாளராக நியமிக்க பட்டனர்ஷ்யாம் ஷியாங் கே-ஷேக் என்பவர் அதன் முதல் இயக்குனராக இருந்தார்.
Similar questions