Social Sciences, asked by sushmashoreys6022, 11 months ago

எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம்
கலைக்கப்பட்டது?
அ) 1979 ஆ) 1989
இ) 1990 ஈ) 1991

Answers

Answered by jyotsana944
2

What is the question plz ask in english

Answered by anjalin
2

விடை. 1991

  • வர்ஷா ஒப்பந்தம் 1949 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளும் அதன் தோழமை நாடுகளும் இணைந்து நோட்டா ஒப்பந்தத்தை உருவாக்கினார்.
  • சோவியத் நாடு இந்த நோட்டா ஒப்பந்தத்திற்கு எதிராக தனது ஆதரவு நாடுகளையும் துணை கொண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் ஆகும் .
  • 1954ஆம் ஆண்டு மாஸ்கோவில் இருந்து 8 நாடுகள் ஒன்று கூடி ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
  • அந்த 8 நாடுகள் ஆவண பல்கேரியா, கிழக்கு ஜெர்மனி, அல்பேனியா, ஹங்கேரி போலந்து ,செக்கோஸ்லோவியா,  ரஷ்யா மற்றும் ருமேனியா ஆகியவையாகும்  
  • இந்தக் கூட்டம் மீண்டும் ஒருமுறை 1991 ஆம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி கூட்டப்பட்டது  அதில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் வர்ஷா உடன்படிக்கை என கலைக்கப்பட்டது.
Similar questions