டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப்
பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக
இருந்தவர் ______ ஆவார்.
Answers
Answered by
6
Answer:
Chiang Kai Shek
சியாங் கா ஷேக்
Answered by
0
விடை ஷியாங் கை ஷேக்
- சன் யாட் சென் இறந்தபின் கோமிங்டாங்கை பொதுவுடைமை வரையறைக்குள் அமைக்க விரும்பிய போதும் அதனை முழுவதுமாகப் பொதுவுடைமை கோட்டுபாடுகளால் நிரப்பிவிடவில்லை.
- கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங்கே – ஷேக், பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ-யென்-லாயும் மாசே– துங்கும் விளங்கினர்.
- பொதுவுடைமை வாதத்தின் தீவிர விமர்சகரான ஷியாங் தனது கட்சிக்குள்ளிருந்த பொதுவுடைமை வாதிகளை முக்கிய பொறுப்புகளிலிருந்து விடுவித்தார்.
- பொதுவுடைமை வாதிகளின் செல்வாக்கோ பெருகத் தொடங்கி அவர்கள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்கள் இராணுவத்தில் பெருமளவில் சேர்க்கும் நிலைஏற்பட்டது.
- ஷியாங்கே –ஷேக் சீனாவை வெற்றி கொள்ளத்து வங்கினார். காண்டனில் ஆரம்பித்த அவர் 1925 இன் இறுதியில் ஹான்கோ வரை பிடித்திருந்தார். வெற்றிகரமாக 1927 இன் துவக்கத்தில் அவர் ஷாங்காய் நகரையும் நான்கிங் நகரையும் முற்றுகையிட்டிருந்தார்
Similar questions