சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ____________.
அ) 1985 ஆ) 1896 இ) 1895 ஈ) 1897
Answers
Answered by
0
Answer:
I didn't understand of that language of question please explain it English
Answered by
0
சலனப்படம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1895
சலனப்படம்
- அசையாத படங்களை வைத்து அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்துவது சலனப்படம் என அழைக்கப்படுகிறது.
- இது ஆங்கிலத்தில் மூவி என அழைக்கப்படுகிறது. 1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதர்களால் சலனப்படம் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு மும்பையில் முதல் சலனப் படம் திரையிடப்பட்டது.
- 1897 ஆம் ஆண்டு சென்னையில் எட்வர்டு என்னும் ஆங்கிலேயர் சில நிமிடங்களே ஓடக் கூடிய சலனப் படக் காட்சியினை திரையிட்டு காட்டினார்.
- இந்த சில நிமிடங்களே ஓடக் கூடிய சலனப் படக் காட்சியானது சென்னையில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற திரை அரங்கில் திரையிட்டு காட்டப்பட்டது.
- சலனப்படங்களே திரைப்படங்களுக்கு தொடக்கமாக அமைந்தன.
Similar questions