Economy, asked by ebhossain7627, 11 months ago

சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய
ஆண்டு
அ) 1985
ஆ) 1988
இ) 1992
ஈ) 1998

Answers

Answered by Anonymous
1

Explanation:

\color{blue}{\boxed{\boxed{\boxed{\boxed{answer}}}}}

ஈ) 1998

<marquee><i><b>

hope it helps you

\color{blue}{\boxed{\boxed{\boxed{\boxed{i.am.your.friend.akku}}}}}

<marquee><i><b>

hope it helps you

Answered by steffiaspinno
0

1988

தெ‌ற்கா‌சிய ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு அமை‌ப்பு  அ‌ல்லது SAARC அமை‌ப்பு

  • 1985 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் 8 தே‌தி தெ‌ற்கா‌சிய ம‌ண்டல ஒ‌த்துழை‌ப்பு அமை‌ப்பு  அ‌ல்லது SAARC அமை‌ப்பு ஆனது  தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் உறு‌ப்பு நாடுக‌ள் வ‌ங்காள தேச‌ம், பூட்டா‌ன், இ‌ந்தியா, மாலத்தீவு, நேபாள‌ம், பா‌கி‌ஸ்தா‌ன், இல‌ங்கை ம‌ற்று‌ம்  ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் முத‌லியன ஆகு‌ம். ‌
  • சார்க் உச்சி மாநாடு இர‌ண்டு  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
  • இத‌ன் தலைமை செயலகமாக  நேபாள தலைநக‌ர்‌ கா‌ட்ம‌ண்டு 1987‌ ஆ‌ம் ஆ‌ண்டு ஜனவ‌ரி 16  முத‌ல் செய‌ல்படு‌கிறது.
  • சார்க் வேளாண் தகவல் மையம்  (SAIC)  துவங்க‌ப்‌ப‌ட்ட  ஆண்டு 1988 ஆகு‌ம்.  
  • சார்க் வேளாண் தகவல் மையம் ஆனது  விவசாயம், மீன்வளம் மற்றும் வனவளம் போன்ற முதன்மைத் துறைகளின் தகவல் அலுவலகமாக உ‌ள்ளது.  
Similar questions