பிரிக் (BRIC) என்ற சுருக்கச் சொல்
கோர்க்கப்பட்ட ஆண்டு
அ) 2001
ஆ) 2005
இ) 2008
ஈ) 2010
Answers
Answered by
0
2001
பிரிக் (BRIC)
- பிரிக் (BRIC) என்ற சுருக்கச் சொல் கோர்க்கப்பட்ட ஆண்டு 2001 ஆகும்.
- அதாவது வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளின் முதல் எழுத்துக்களை கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயரே பிரிக் (BRIC) ஆகும்.
- 2010 ஆம் ஆண்டு வரை பிரிக் (BRIC) என அழைக்கப்பட்ட பெயரானது 2010ல் தென் ஆப்பிரிக்கா நாட்டினையும் சேர்த்து பிரிக்ஸ் (BRICS) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- பிரிக்ஸ் நாடுகள் அவை உள்ள புவி அமைப்பு ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக உள்ளன.
- பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடுகள் 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
- பிரிக்ஸ் அமைப்பின் தலைமை செயலகம் சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது.
Similar questions
Accountancy,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago