ஒரு பொருள் ஓய்வு நிலையிலிருந்துபுறப்படுகிறது. 2 விநாடிக்குப் பிறகுஅதன் முடுக்கம், இடப்பெயர்ச்சியை விட_________ இருக்கும்.(a) பாதி அளவு(b) இரு மடங்கு(c) நான்கு மடங்கு(d) நான்கில் ஒரு பகுதி
Answers
Answered by
0
Answer:
please ask question in hindi or english language
Answered by
0
பாதி
- ஒரு பொருள் ஓய்வு நிலையிலிருந்து புறப்படுகிறது. 2 விநாடிக்குப் பிறகு அதன் முடுக்கம், இடப்பெயர்ச்சியை விட பாதி அளவாக இருக்கும்.
- முடுக்கம் = திசை வேகத்தின் மாறுபாட்டு விகிதம் முடுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
- இடப்பெயர்ச்சி = பொருளின் நிலையில் குறிப்பிட்ட திசையில் ஏற்படும் மாற்றமே ஆகும்.
- திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சியின் மாறுபாட்டு விகிதம் ஆகும்.
- (எ.கா:) ஒரு பேருந்து அதன் நிறுத்ததில் ஓய்வு நிலையிலிருந்து புறப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
- பேருந்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது இடப்பெயர்ச்சி ஆகும். அது விநாடிக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சியை காண்கிறது.
- அது புறப்பட்ட 2 விநாடிகளுக்கு பிறகு அதன் திசை வேகத்தில் இருந்து மாறுபட்டு அந்த இடத்திலிருந்து இடம்பெயர்ச்சியை விட பாதி அளவாக இருக்கும்.
Similar questions
English,
5 months ago
Sociology,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
Physics,
11 months ago
Business Studies,
1 year ago
Business Studies,
1 year ago