ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகுஅளவியால் அளக்கும் பொழுது அதன்புரிக்கோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல்ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக்காண்க.
Answers
Answered by
0
Answer:
sorry but unable to understand your language
Answered by
0
நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் அளவு
- ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிகோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்போம்.
- திருகு அளவியைப் பயன்படுத்தி மிகக் குறைந்த அளவுகளை ஒரு மில்லி மீட்டரில் துல்லியமாக அளவிடலாம்.
- ஐந்து ரூபாய் நாணயத்தின் தடிமனை கணக்கிட திருகு அளவியைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.
- பற்சட்ட அமைப்பின் உதவியால் நாணயத்தை நன்றாக பற்றிக் கொள்ள செய்ய வேண்டும்.
- புரிகோல் அளவு = 1 மி.மீ
- தலைகோல் ஒன்றிப்பு = 68
- இப்போது தடிமனைக் கண்டு பிடிக்க வேண்டும்.
- தலைக்கோல் ஒன்றிப்பை மீச்சிற்றளவால் பெருக்கினால் கிடைப்பது தலைக்கோல் அளவு ஆகும்.
- ஐந்து ரூபாய் நாணயத்தின் தடிமன் = தலைக்கோல் ஒன்றிப்பு (68) * மீச்சிற்றளவு (0.01)
- ஐந்து ரூபாய் நாணயத்தின் தடிமன் 60.68 மி.மீ. ஆகும்.
Similar questions
English,
6 months ago
English,
6 months ago
Math,
6 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago
Business Studies,
1 year ago
Business Studies,
1 year ago