India Languages, asked by aayushsharma99211, 9 months ago

2. எலக்ட்ரான்கள் இயங்கும் திசைக்கு எதிர்த்திசையில் இயங்குவது _________ மின்னோட்டம் எனப்படும்.

Answers

Answered by steffiaspinno
0

மரபு மின்னோட்டம்:

  • எலக்ட்ரான்கள் கண்டுபிடிப்புக்கு பின்னரும் மின்னோட்டத்தை பற்றிய அடிப்படை புரிதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
  • நேர்மின்னூட்டங்களின் இயக்கம் ‘மரபு மின்னோட்டம்’ என்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் ‘எலக்ட்ரான்களின் மின்னோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • மரபு மின்னோட்டமானது (அதாவது மின்னோட்டம்) நேர்மின்னூட்டங்கள் எந்த திசையில் இயங்குமோ அந்த திசையில் குறிக்கப்படுகிறது.
  • மின்னோட்டத்தின் திசை என்பது மாறாக எலக்ட்ரான்களின் இயக்க திசைக்கு நேரெதிரான திசையில் நேர் மின்னூட்டங்கள் இயங்கும் திசையைக் குறிப்பதாகும்.  
  • அது ஒரு மின்கலத்தினாலயே அல்லது மின்கல அடுக்கினாலயே வழங்கப்படுகிறது.
  • எலக்ட்ரான்கள் நகரும் போது மின்னூட்டம்  உருவாவதாக கூறப்படுகிறது.
  • எலக்ட்ரான்கள் இயங்கும் திசைக்கு எதிர்திசையில் இயங்குவது மரபு மின்னோட்டம் ஆகும்.
Answered by Anonymous
0
மரபு மின்னோட்டம்:

எலக்ட்ரான்கள் கண்டுபிடிப்புக்கு பின்னரும் மின்னோட்டத்தை பற்றிய அடிப்படை புரிதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.நேர்மின்னூட்டங்களின் இயக்கம் ‘மரபு மின்னோட்டம்’ என்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் ‘எலக்ட்ரான்களின் மின்னோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மரபு மின்னோட்டமானது (அதாவது மின்னோட்டம்) நேர்மின்னூட்டங்கள் எந்த திசையில் இயங்குமோ அந்த திசையில் குறிக்கப்படுகிறது. மின்னோட்டத்தின் திசை என்பது மாறாக எலக்ட்ரான்களின் இயக்க திசைக்கு நேரெதிரான திசையில் நேர் மின்னூட்டங்கள் இயங்கும் திசையைக் குறிப்பதாகும்.  அது ஒரு மின்கலத்தினாலயே அல்லது மின்கல அடுக்கினாலயே வழங்கப்படுகிறது. எலக்ட்ரான்கள் நகரும் போது மின்னூட்டம்  உருவாவதாக கூறப்படுகிறது.எலக்ட்ரான்கள் இயங்கும் திசைக்கு எதிர்திசையில் இயங்குவது மரபு மின்னோட்டம் ஆகும்......
Similar questions