2. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு
பிரிக்கலாம்?
Answers
Answered by
1
Answer:
உங்கள் கேள்வி தெளிவாக இல்லை.
முழு கேள்வியையும் அறிக்கையுடன் எழுதுங்கள்.
Answered by
8
செயல்படும் திசை சார்ந்து
விசையின் வகைகள்
விசை
- இழுத்தல் அல்லது தள்ளுதல் என்ற புறச் செயல் வடிவமே விசை என அழைக்கப்படுகிறது.
- விசை ஆனது செயல்படும் திசையின் அடிப்படையில் ஒத்த இணை விசைகள், மாறுபட்ட இணை விசைகள் என இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
ஒத்த இணை விசைகள்
- ஒத்த இணை விசைகள் என்பது ஒரு பொருளின் மீது ஒரே திசையில் இணையாக செயல்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள் ஆகும்.
மாறுபட்ட இணை விசைகள்
- மாறுபட்ட இணை விசைகள் என்பது ஒரு பொருளின் மீது எதிரெதிர் திசையில் இணையாக செயல்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சமமான அல்லது சமமற்ற விசைகள் ஆகும்.
Similar questions