2. 'நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -
அ) நீரு + உலையில் ஆ) நீர் + இலையில்
இ) நீர் + உலையில் ஈ) நீரு + இலையில்
மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) மாரியொன்று
ஆ) மாரி ஒன்று
இ) மாரியின்று
ஈ) மாரியன்று
வை
தெறுவினா
Answers
Answered by
4
Answer:
1. நீர் + உலையில்
2. மாரியொன்று
Answered by
1
Answer:
1. நீர் + உலையில்
2.மாரியொன்று
Similar questions