India Languages, asked by annaduraivellaisamy, 9 months ago

நெடுவினா
திராவிட மொழிகளின் ஒப்பி
எடுத்துக்காட்டுகளுடன் வில்
2.
தூது அனுப்பத் தமிழே சிறந்த​

Answers

Answered by devika00058
8

Answer:

திராவிடமொழிகளின் பிரிவுகள்:

மொழிக்குடும்பம்

உலகத்திலுள்ள மொழிகள் பிறப்பு, இறப்பு, அமைப்பு, உறவு போன்ற பல பிரிவுகளிலிருந்து பிரிக்கட்டது தான் இந்த மொழிக்குடும்பம்.

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மொழிகள் பேசப்படுகின்றது.

அவை அந்த இடத்தில் இருக்கும் அமைப்பு மற்றும் உறவு பொருத்தும் திகழ்கின்றன.

திராவிட மொழிக்குடுக்குப்பம்:

மொழிகள் பரவிய நிலா அடிப்படையில் திராவிட மொழிகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை

தென்திராவிட மொழிகள்

வடதிராவிட மொழிகள்

நடுத்திராவிட மொழிகள்.

இவ்வகை மொழிகளில் நான் பேசும் மொழி மற்றும் தெரிந்த மொழி தமிழ்,தெலுங்கு ஆகும்.

அவற்றின் சிறப்பியல்புகளைக் காண்போம்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்:

1856 திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல், திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து மாறுபட்டவை.

தலைமைச் சிறப்பு

திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமொழியாகத் திகழ்வது தமிழ் மொழி

தூது அனுப்பத் தமிழே சிறந்தது தமிழ்விடு தூது காட்டும் காரணங்கள் :

தூது

கிளி, அன்னம், விறலி, பணம், தந்தி தெருசம், தென்றல் என்று பல தூது வாயில்களைப் பற்றி அறிந்திருக்கிறோம்.

விண்ணப்பம்

தமிழ் அமிழ்தமாகவும், வீடுபேற்றைத் தரும் கனியாகவும், இயல், இசை, நாடகம் என மூன்றாய் சிறந்து விளங்குகின்றது.

பெருமை

உன்னிடமிருந்து குறவஞ்சி பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களும், தாழிசை, துறை, விருத்தம் போன்ற மூவகைப் பாவினங்களிலும் புலவர்கள் பாடக் கைவரப் பெற்றவர்கள்.

வண்ணங்கள்

மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை ஐந்திற்கு மேல் இல்லை.

சுவைகள்

நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை.

அழகு

தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டு.

எனவே, தமிழே தூது அனுப்பச் சிறந்தது என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

Explanation:

Hope this helps you !! If it did plz click onto thanks and mark as brainliest

Similar questions