Art, asked by sathiyagovtphys, 9 months ago

2. பேச்சுமொழி என்றால் என்ன?​

Answers

Answered by rashikakala383
3

Answer:

பேச்சுமொழி (spoken language) என்பது ஒலியுறுப்புக்களைப் பயன்படுத்தி எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் மொழியாகும். இது எழுத்துமொழியில் இருந்து வேறுபட்டது. பேச்சுமொழியே முதலில் தோன்றியது. இதனால், மொழியென்பது அடிப்படையில் பேச்சையே குறிக்கும்.[1]

பரந்த நிலப்பரப்பில் வழங்கும் ஒரு மொழியின் பேச்சுமொழி, சமூகம், தொழில்முறை, சூழல் என்பவற்றுக்கு ஏற்ப பல்வேறுபட்டுக் காணப்படும். இவற்றுள் அரசியல், வணிகம், பொருளாதாரம் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்று விளங்கும் பகுதிக்குரிய பேச்சுமொழியைப் பிற வட்டார வழக்கினரும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதால், அப்பேச்சுமொழியே தகுமொழி (standard dialect) என்னும் நிலையை அடையும்.[1]

குறிப்புகள்

Answered by Anonymous
16

Answer:

Hope this helps you.

Explanation:

பேச்சுமொழி (spoken language) என்பது ஒலியுறுப்புக்களைப் பயன்படுத்தி எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் மொழியாகும். இது எழுத்துமொழியில் இருந்து வேறுபட்டது. பேச்சுமொழியே முதலில் தோன்றியது. இதனால், மொழியென்பது அடிப்படையில் பேச்சையே குறிக்கும்.

Similar questions