India Languages, asked by licmohanakaviya, 6 months ago

2 தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள
முக்கிய வேறுபாடு​

Answers

Answered by g8mtppraneeshsakthiv
0

Explanation:

e Easy Tutorial

For Competitive Exams

Menu ☰

Samacheer kalvi books Tamil - Download PDF ☰

6 ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் - இயல் மூன்று - அறிவியல் தொழில்நுட்பம் TNPSC,CCSE,TNUSRB Notes

இயல் மூன்று - அறிவியல் தொழில்நுட்பம்

1. கவிதைப்பேழை - அறிவியல் ஆத்திசூடி

ஆத்திசூடி என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்.

ஒளவையின் ஆத்திசூடியை நாம் அறிவோம்.

பாரதியார் புதிய ஆத்திசூடி என்று காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறினார்.

"அறிவியல் சிந்தனை கொள்

ஆய்வில் மூழ்கு

இயன்றவரை புரிந்துகொள்

ஈடுபாட்டுடன் அணுகு

உண்மை கண்டறி

ஊக்கம் வெற்றிதரும்

என்றும் அறிவியலே வெல்லும்

ஏன் என்று கேள்

ஐயம் தெளிந்து சொல்

ஒருமித்துச் செயல்படு

ஓய்வற உழை

ஔடதமாம் அனுபவம்"

- நெல்லை சு.முத்து

சொல்லும் பொருளும்

1)இயன்றவரை - முடிந்தவரை

2)ஒருமித்து - ஒன்றுபட்டு

3)ஔடதம் - மருந்து

நூல் வெளி

தம்மை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.

இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.

விக்ரம் சாராபாய் விண்வெளிமையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.

80 கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

சரியான விடையை த் தேர்ந்தெடுத்து எழுதுக.

*Click on the option to check Answer.

58183.உடல் நோய்க்கு ____________ தேவை.

ஔடதம்

இனிப்பு

உணவு

உடை

58184.நண்பர்களுடன் _____________ விளையாடு.

ஒருமித்து

மாறுபட்டு

தனித்து

பகைத்து

58185.கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______

கண் + அறி

கண்டு + அறி

கண்ட + அறி

கண் + டறி

58186.ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________

ஓய்வு + அற

ஓய் + அற

ஓய் + வற

ஓய்வு + வற

58187.ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது________

ஏன்என்று

ஏனென்று

ஏன்னென்று

ஏனன்று

58188.ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_________

ஔடதமாம்

ஔடதம்ஆம்

ஔடதாம்

ஔடதஆம்

எதிர்ச்சொற்களைப் பொருத்துக.

1)அணுகு - தெளிவு -2

2)ஐயம் - சோர்வு-3

3)ஊக்கம் - பொய்மை -4

4)உண்மை - விலகு -1

2. கவிதைப்பேழை - அறிவியலால் ஆள்வோம்

பாடலின் பொருள் :

மனிதன் ஆழ்கடலுக்கு உள்ளேயும் சென்று ஆய்வுகள் செய்கின்றான்.

நீல வானத்தின் மேலே பறந்து நிலவில் சென்றும் வாழ நினைக்கிறான் .

வானத்தில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் உதவியுடன் செய்தித் தொடர்பில் சிறந்துள்ளான்.

இயற்கை வளங்களையும் புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறுகிறான் .

எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படும் எந்திர மனிதனை யும் படைத்து விட்டான் .

இணையவலையின் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான்.

பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மாற்றிப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்க வழிவகை செய்துவிட்டான் .

அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயலுகிறான் .

நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான் .

அங்கு சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான்.

- பாடப்பகுதியான இப்பாடல் ஆசிரியர் குழுவால் எழுதப்பட்டது.

"வானை அளப்போம் கடல் மீனையளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்

சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்." என்ற பாடலை இயற்றியவர் மகாகவி பாரதியார்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

58189.அவன் எப்போதும் உண்மையையே __________________.

உரைக்கின்றான்

உழைக்கின்றான்

உறைகின்றான்

உரைகின்றான்

58190.ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

ஆழமான + கடல்

ஆழ் + கடல்

ஆழ + கடல்

ஆழம் + கடல்

58191.விண்வெ ளி என்னும் ச ொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

விண் + வளி

விண் + வெளி

விண் + ஒளி

விண் + வொளி

58192.நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

நீலம்வான்

நீளம்வான்

நீலவான்

நீலவ்வான்

58193.இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

இல்லாதுஇயங்கும்

இல்லாஇயங்கும்

இல்லாதியங்கும்

இல்லதியங்கும்

3.உரைநடை உலகம் - கணியனின் நண்பன்

காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர்.

இவர் 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.

அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்.

ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை’ என்பது பொருள்.

நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை மனிதரை விட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும்.

ஒவ்வொரு தானியங்கியிலும் ஒரு கணினி இணைந்து இருக்கும்.

தானியங்கியின் செயல்களை அந்தக் கணினி கட்டுப்படுத்தும்.

மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும்.“இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப் போல செயல்களை நிறைவேற்றும்” என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது.

நுண்ணுணர்வுக் கருவிகள் - Sensors

1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரிகேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer)அவருடன் போட்டியிட்டது. போட்டியின் முடிவில் போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”.

உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் >‘சோபியா’. மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘ புதுமைகளின் வெற்றியாளர் ’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை .

சரியான விடையை த் தேர்ந்தெடுத்து எழுதுக.

Similar questions