World Languages, asked by xpremx92, 8 months ago

2 இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள்
(அ) மகிழ்ச்சி
(ஆ) மதிப்பு
அவமதிப்பு
உயர்வு​

Answers

Answered by Anonymous
8

Answer:

அவமதிப்பு

is ur ans..................

Answered by ravilaccs
0

Answer:

இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள் அவமதிப்பு

Explanation:

தமிழ் என்ற அகராதியில் இருந்து இகழ்ச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.ஈனம், கேடு, தாழ்வு, கேலி, இகழ்ச்சி, பெருமையைக் குலைத்தல், நிலைமையைக் குற்றப்படுத்துதல் என்று பொருள்.அவமானம் என்றால் இழிவு, அவமதிப்பு, மான ஈனம் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு. அவமானம் என்றால், நமது பெருமையைக் குலைத்தல், மற்றவர்கள் முன் நம்மை இகழ்ச்சிப்படுத்துதல், நம் தூய்மையான மனதை குற்றப்படுத்தி களங்கப்படுத்துதல்.நமது ஆற்றலைக் கேலி செய்தல், உயர்வுக்குக் கேடு செய்தல், இருக்கும் நிலையில் இருந்து தாழ்த்திவிடுதல், மீள முடியாத சூழ்நிலையில் தள்ளிவிடுதல் என்றெல்லாம் ஏற்படுவது உண்மைதான். மறுக்க முடியாததல்ல.பொருள் : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்எடுத்துக்காட்டு : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்
Similar questions