Computer Science, asked by sangeethaquscient, 7 months ago

2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது.
முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன்.
இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். .
மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்?​

Answers

Answered by sridevikarnan
2

Answer:

Horse in Tamil mean is guthirai

Similar questions