கீழ்கண்டவற்றின் நிறையைக் காண்க.
அ. 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு
ஆ. 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு
இ. 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு
ஈ. 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு
Answers
விளக்கம்:
மோல்களின் எண்ணிக்கை = நிறை / அணு நிறை
= நிறை / மூலக்கூறு நிறை
அ. 2 மோல்கள் ஹைட்ரஜன் மூலக்கூறு
2 மோல்கள் ஹைட்ரஜன் = நிறை / ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை
= நிறை / 2
= 2 × 2
= 4 கி
ஆ. 3 மோல்கள் குளோரின் மூலக்கூறு = நிறை / ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை
= நிறை / 71
= 71 × 3
= 213 கி
இ. 5 மோல்கள் சல்பர் மூலக்கூறு = நிறை / மூலக்கூறு நிறை
= நிறை / 256
= 265 × 5
= 1280 கி
ஈ. 4 மோல்கள் பாஸ்பரஸ் மூலக்கூறு = நிறை / மூலக்கூறு நிறை
= நிறை / 120
= 120 × 4
= 480 கி
Answer:
2 molgal hydrogen mulakkuru