India Languages, asked by Ashish1824, 1 year ago

2/ஆ கைதான் நெகிழ விடேன்'. இதில் 'நெகிழ' என்பது __________ (தலர/தளர) என்னும் பொருளில் வந்துள்ளது.

Answers

Answered by Anonymous
1
வணக்கம் நண்பா...

'நெகிழ' என்பது 'தளர' என்னும் பொருளில் வந்துள்ளது..

உதவும் என நம்புகிறேன்...

இங்கு CutieBarbie :)
Answered by 1RADHIKAA1
0
Hi friend

'கைதான் நெகிழ விடேன்'. இதில் 'நெகிழ' என்பது தளர என்னும் பொருளில் வந்துள்ளது.

Hope it helped
Similar questions