Science, asked by ganesh007dhanush46, 12 days ago

சு. ஆல்கஹால்
2. ராக்கெட்டுக்கு பொருந்தாத அமைப்பு எது?
செலுத்தும் அமைப்பு​

Answers

Answered by mhshafiyullah554
0

Explanation:

மதுச்சாரம் (Alcohol) என்பது ஐதராக்சில் வேதி வினைக்குழுவைக் (–OH) கொண்டுள்ள எந்தவொரு கரிமச் சேர்மத்தையும் குறிக்கும். இவ்வினைக்குழு நிறைவுற்ற ஐதரோகார்பன் அணுவுடன் பிணைக்கப்பட்டிருக்கும் [2]. ஆல்ககால் என்ற பொதுப்பெயர் பொதுவாக எத்தனால் அல்லது எத்தில் ஆல்ககாலைக் குறிக்கிறது. மதுபானங்களில் மிகவும் பிரபலமான ஆல்ககால் வகையும் இதுவேயாகும்.

ஒர் ஆல்ககால் மூலக்கூறிலுள்ள ஐதராக்சில் வேதி வினைக்குழுவின் பந்து குச்சி மாதிரி வடிவம். (R3COH). இங்குள்ள மூன்று "R'களும்" கார்பன் பதிலீடுகள் அல்லது ஐதரசன் அணுக்கள் ஆகும்.[1]

பிணைப்புக் கோணத்துடன் ஐதராக்சில் வேதி வினைக்குழு (-OH)

வேதிப்பொருட்களில் எங்கெல்லாம் ஐதராக்சில் குழு வேதி வினைக்குழுவாக முதன்மை பெற்றுள்ளதோ அங்கெல்லாம் ஆல் என்ற பின்னொட்டை அச்சேர்மத்தின் பெயருடன் சேர்க்க ஐயுபிஏசி பரிந்துரைக்கிறது. இவ்வாறில்லாமல் வினைக்குழு முதன்மை பெறும் இடங்களில் ஐதராக்சி என்ற முன்னொட்டு சேர்மத்தின் பெயருடன் இணைக்கப்படுகிறது. முறைப்படி திட்டமிடப்படாத பெயர் வைக்கப்பட்டுள்ள பாராசிட்டமால், கொலசுடிரால் போன்ற பொருள்களில் உள்ள ’ஆல்’ பின்னொட்டும் அப்பொருளில் ஐதராக்சில் குழு இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆனால் பல சேர்மங்களில் குறிப்பாக குளுக்கோசு, புருக்டோசு போன்ற சர்க்கரைப் பொருட்களில் பின்னொட்டு ஆல் பயன்படுத்தப்படாமல் ஐதராக்சில் குழுவைப் பெற்றுள்ளன. மெத்தனாலும் எத்தனாலும் நிறைவுற்ற நேர்கோட்டு சங்கிலி அமைப்புள்ள எளிய ஆல்ககால்கள் ஆகும். இவற்றின் மூலக்கூற்று அமைப்பு பொது வாய்ப்பாடு CnH2n+1OH. ஆகும்

Similar questions